

NLP அறிவியலும் ஹார்மோன்களும்
₹3000.00
Quantity
தலைப்பு: 🧠 உங்களின் தலையெழுத்தை மாற்றும் நரம்பியல் ரகசியங்கள்: NLP அறிவியலும் ஹார்மோன்களும்! (Exclusive Video Class)
கணவன்-மனைவிக்குள் காரணமே இல்லாமல் வரும் தொடர் சண்டைகளை எந்தவொரு வாக்குவாதமுமின்றி நிரந்தரமாகத் தடுப்பது எப்படி?
மன அழுத்தம் மற்றும் பயத்தைத் தரும் 'கார்டிசோல்' ஹார்மோனை செயலிழக்கச் செய்து, 24 மணி நேரமும் புத்துணர்ச்சியாக இருப்பது எப்படி?
வெளியுலக பொருள்களைத் தேடாமல், உங்கள் மூளையிலேயே மகிழ்ச்சி ஹார்மோன்களை நீங்களே இயற்கையாகத் தூண்டிவிடுவது எப்படி?
வாழ்க்கையில் தீர்க்க முடியாத குழப்பங்களில் (Confusion) இருந்து விடுபட்டு, துல்லியமான மற்றும் உறுதியான முடிவுகளை எடுப்பது எப்படி?
மனித மூளையில் உள்ள 100 பில்லியன் நியூரான்கள் எப்படி ஒரு நூலகமாக செயல்பட்டு உங்கள் விதியைத் தீர்மானிக்கின்றன?
காதலில் மோகத்தையும் பிணைப்பையும் உருவாக்கும் 2G, 3G, 4G வேக ஹார்மோன்களின் (Dopamine, Endorphin, Oxytocin) உண்மையான மாயாஜாலம் என்ன?
ஆழ்ந்த தியானத்திற்கும், மனித உடலுறவிற்கும், பெண்களின் பிரசவ வலிக்கும் இடையே உள்ள அந்த அதிர்ச்சியூட்டும் நரம்பியல் ஒற்றுமை என்ன?
இல்லற வாழ்வில் விரிசலைத் தடுத்து, தேனிலவை மீட்கும் வாழ்க்கைத் துணையின் அந்த '11 அடிப்படைத் தேவைகள்' (5 உ, 3 பா, 3 அ) என்னென்ன?
எந்த வார்த்தையும் பேசாமல், உங்கள் கண்களைக் கொண்டே அடுத்தவரின் மூளையில் 'ஆக்சிடோசின்' (காதல்/நம்பிக்கை) ஹார்மோனை சுரக்க வைப்பது எப்படி?
குடி, மொபைல் போன், பணப் போதை போன்ற பழக்க அடிமைத்தனங்களில் இருந்து எந்தவொரு மனப் போராட்டமுமின்றி இயற்கையாகவே விடுபடும் நுட்பம் என்ன?
வெறும் 3 முதல் 10 நிமிட மூச்சுப்பயிற்சியின் மூலம் பல மணி நேர தூக்கத்திற்கு இணையான 'தரமான ஓய்வை' (Quality Rest) பெறுவது எப்படி?
எந்தவொரு மூடநம்பிக்கையோ, மதச் சடங்கோ இன்றி, தியானத்தை எப்படி ஒரு முழுமையான அறிவியல் சிகிச்சையாக (Therapy) மாற்றுவது?
வகுப்பிற்கு முன் உங்கள் தோல்விகளுக்கு வெளியுலகைக் குறை கூறிய நீங்கள், வகுப்பிற்குப் பின் உங்கள் சிந்தனையையும் விதியையும் நீங்களே கட்டுப்படுத்தும் 'மாஸ்டராக' மாறுவதை உணர்வீர்களா?
உங்கள் துணையின் மனநிலையைத் துல்லியமாகப் படித்து, பிரிவின் விளிம்பில் உள்ள உறவைக் கூட எதிர்பாராத ஆச்சரியங்களால் சொர்க்கமாக மாற்றுவீர்களா?
வேலை மற்றும் தொழிலில் இருந்த சோர்வு முற்றிலுமாக மறைந்து, அபரிமிதமான ஆற்றலோடு (Endorphin energy) அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிப் பாய்ந்து செல்வீர்களா?
தேவையற்ற குற்ற உணர்ச்சிகள் அனைத்தும் நீங்கி, முழுமையான 'அக அமைதியுடன்' வாழ்க்கையின் கொண்டாட்டத்தை நோக்கிய ஒரு புதிய மனிதராக மறுபிறவி எடுப்பீர்களா?